ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த டல்கோனா காபியை சுவைத்து மகிழுங்கள். தற்போது, டல்கோனா காபி பழக்கம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகிறது. அதிகமானோர் அதை தாங்களாகவே தயாரித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். டல்கோனா காபியை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும், டல்கோனா காபி தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் கிட்டதட்ட உங்கள் வீட்டு சமையலறையிலேயே கிடைத்துவிடும். எனவே, இதை நீங்கள் தவறாது இன்றே முயற்சி செய்யவும். டல்கோனா காபி செய்ய ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த முட்டை மசாலா கிரேவியை சுவைத்து மகிழுங்கள். இந்த உலகில் முதலில் வந்தது கோழியா இல்லை முட்டையா என்று பல நூற்றாண்டுகளாக பலர் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் முட்டை மசாலா கிரேவியை எப்படி செய்வதென்பதற்கு 100% தெளிவான பதில் இருக்கிறது. அந்த தெளிவான பதிலை இப்போது செய்முறையாக காண்போம். முட்டை மசாலா கிரேவி செய்முறைக்கு போவோமா? ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த சிந்தாமணி சிக்கனை சுவைத்து மகிழுங்கள். கோழிகளில் பல இரகங்கள் உண்டு, அதேப்போல சுவையிலும் பல இரகங்கள் உண்டு. அத்தகு வேறுபட்ட ஒரு காரசார சுவை கொண்ட ஒரு கோழிக்கறி சமையலை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் காணப்போகிறோம். அந்த காரசார சுவை மிகுந்த கோழிக்கறியின் பெயர் சிந்தாமணி சிக்கன் / காரசார சிக்கன். வருங்கள் உங்கள் நாவிற்கு ஒரு புதுசுவையை கொடுக்க ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த மத்தி மீன் மண்பானை மீன் குழம்பை சுவைத்து மகிழுங்கள். சைனீஸ், காண்டினென்டல், ஜப்பானிய, இத்தாலிய மற்றும் இன்னும் பல சமையல் முறைகள் உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும் நமது பாரம்பரிய தென்னிந்திய சமையல் முறையை போன்ற மணமும் சுவையும் நிறைந்த உணவை நம்மால் எங்குமே காண முடியாது. நமது தென்னிந்திய சமையல் முறையில் தயாரான மத்தி மீன் மண்பானை குழம்பை சுவைத்து மகிழும் இன்பமே ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸியை சுவைத்து மகிழுங்கள். என்ன கோடை காலம் வந்தாச்சா? வெயிலின் தாக்கமும் அதிகமாச்சா? நேரா பீச்சுக்கு போயி ஜில்லுனு குளியல் போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா? வாங்க, இப்போ ஹாட்ஸ்பாட் கிச்சன் சமுத்திரத்துக்குள்ள போயி ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி குளியல போட்டுட்டு வரலாமா? கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸி குடிச்சிட்டு இந்த ஜில் அனுபவம் எப்படி இருக்குனு கமெட்ல சொல்லுங்க. வாங்க ஹாட்ஸ்பாட் கோடை கிச்சனுக்குள்ள போலாம். ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த இறால் தொக்கை சுவைத்து மகிழுங்கள். இறால் தொக்கு கடல் உணவு பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். எப்போதுமே நீங்கள் வீட்டில் இறால் தொக்கை வழக்கமான பானியிலேயே செய்து வரலாம். ஆனால், இன்று ஒரு மாற்றத்திற்காக, நான் சொல்லித்தரும் இந்த முறையில் இறால் தொக்கை முயற்சித்து பாருங்கள். நான் அடித்து சொல்லுவேன் நிச்சயம் நீங்கள் இந்த இறால் தொக்கை விரும்பி அதை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை சுவைத்து மகிழுங்கள். ப்ரைட் ரைஸ் என்பது ஒரு சீன உணவு வகையாகும், மேலும் அதில் பல்வேறு வகைகள் காணப்படுகிறது. மற்ற எல்லா ப்ரைட் ரைஸ்களை காட்டிலும் சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவே வீதி உணவுகளை பரவலாக ஆக்கிரமித்து பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் சிக்கன், முட்டை மற்றும் பல்வேறு காய்கறிகள் நமக்கு தேவையான புரதம், நார்சத்து, மற்றும் மாவுச்சத்தை கொடுக்கிறது. சிக்கன் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான இத்தாலிய சமையல் முறையில் தயாரான மக்ரோனி மசாலா பாஸ்தாவை சுவைத்து மகிழுங்கள். என்ன குட்டீஸ், இந்த லாக்டவுன்ல வீட்டுல உங்க அப்பா அம்மாவோட தொல்ல தாங்கலையா? சரி, உங்க அம்மாவ சமையல்கட்டுல கொஞ்சம் பிஸியா வெச்சிடலாமா? சரி, வாங்க அவங்கள கொஞ்ச நேரம் பிஸியா வெச்சி நம்ம டேஸ்டா பாஸ்தா சாப்பிடலாம். இதோ, உங்க டேஸ்டுக்கு ஹாட்ஸ்பாட் கிச்சன்ல நாங்க கொண்டு வரோம், மக்ரோனி மசாலா பாஸ்தா. மக்ரோனி மசாலா பாஸ்தா செய்ய ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான முட்டை பணியாரத்தை சுவைத்து மகிழுங்கள். நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் வீட்டில் ஒன்றாக அமர்ந்து தேனீர் பருகும் போது வயிற்றுக்கு தீனி தருவது என்பது ஒரு நல்ல அனுபவம் தான். அந்த அனுபவத்தை மேலும் சுவையுள்ளதாக மாற்ற நம் ஹாட்ஸ்பாட் சிக்கனில் கொண்டு வருகிறோம், முட்டை பணியாரம். முட்டை பணியாரம் என்றதுமே உங்கள் நாவுகள் நடனமாடவும் உங்கள் வயிறு கூப்பாடு இடம் ஆரம்பித்துவிட்டதென புரிகிறது. வாருங்கள் முட்டை பணியாரத்தை ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். இருமலுக்கும் காய்ச்சலுக்கும் வீட்டிலேயே தயார் செய்யப்படும் ஒரு நல்ல மருந்து நண்டு ஆகும்.  அந்த நண்டினை பல வகைகளில் நாம் தயார் செய்து பரிமாறலாம். அதில் ஒருவகை உணவான நண்டு மிளகு வறுவலை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். நண்டு மிளகு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: நண்டு, 1 கிலோ சின்ன வெங்காயம் (நறுக்கியது), 25 ...