உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். குழந்தைகள் சில நேரம் வழக்கமான உணவுவகைகள் வேண்டாம் என ஒதுக்கும் போது அவர்களை நயம் செய்து சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகவே இருக்கிறது. அந்த கடமையை செய்வதில் இருக்கும் போராட்டத்தை நினைத்தாலே பல பெற்றோரின் நிலை திண்டாட்டம் தான். அந்த திண்டாட்டத்தை போக்க இதோ ஹாட்ஸ்பாட் கிச்சன் ஒரு அருமையான வழியை கொண்டு வந்திருக்கிறது. ஆம், பெற்றோர்களே, இனி ஆகாரம் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பிரெஞ்சு ப்ரைஸை சுவைத்து மகிழுங்கள். வணக்கம், வாசகர்களே, எப்போதுமே கடைகளில் தயாரிக்கப்படும் உணவில் நல்ல சுவை காணப்படுவது இயல்பே. ஆனால் இன்று நமது ஹாட்ஸ்பாட் கிச்சனில் மெக்டொனால்டு கடைகளில் விற்கப்படும் பிரெஞ்சு ப்ரைஸ் சுவையே போன்றே வீட்டில் எப்படி தயாரிப்பது என பார்க்கப்போகிறோம். இது வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு ப்ரைஸாக இருந்தாலும் கூட, இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு ப்ரைஸ் என்பது குழாந்தைகளும் ...

இறால் பிரியாணி செய்வது எப்படி ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஓட்டல் பானி எம்டி சால்னா உணவை சுவைத்து மகிழுங்கள். என்னதான் ஒருவருக்கு சமையல் ஜாம்பவானாக தாயோ மனைவியோ அமைந்தாலும் கூட வெளியே வந்து காரசாரமான சில ஓட்டல் உணவுகளை சுவைப்பதே அலாதி சுவை தான். இப்படி பலரது வாழ்வில் அவர்களது நாவிற்கு சுவைகூட்டி தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தையே அமைத்திருக்கும் ஒரு ஓட்டல் உணவு தான் பரோட்டா. இப்படிப்பட்ட பரோட்டாவிற்கு பல காலமாக ஓட்டல் கூட்டாளியாகவும், பல பிரம்மச்சாரிகளின் ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். கேரளா என சொல்லும் போதே பசுமை போர்த்திய நிலபரப்பும் படகுகள் சூழ்ந்த ஓடைகளும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த அழகிய சுழலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அருமையான உணவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். அந்த சுவையான உணவு கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்). கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்): மீன்மசாலா ...