ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த நான்கு வயைகான மேகி உணவு தயாரிப்பை சுவைத்து மகிழுங்கள். கிட்டதட்ட நம்மில் எல்லோருக்குமே மேகி என்கிற பெயர் நன்றாகவே தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆமாம், அது ஒரு துரித நூடுல்ஸ் உணவாகும். மேலும், அது 1884 ஆம் ஆண்டு சுவிச்சர்லாந்து நாட்டில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. குறிப்பாக, அது 2 நிமிட நூடுல்ஸ் எனவே சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டது. மக்கள் அதை ஞாயிற்றுக்கிழமைகளில் லேசான காலை உணவு தேவைப்படும் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த டல்கோனா காபியை சுவைத்து மகிழுங்கள். தற்போது, டல்கோனா காபி பழக்கம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகிறது. அதிகமானோர் அதை தாங்களாகவே தயாரித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். டல்கோனா காபியை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும், டல்கோனா காபி தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் கிட்டதட்ட உங்கள் வீட்டு சமையலறையிலேயே கிடைத்துவிடும். எனவே, இதை நீங்கள் தவறாது இன்றே முயற்சி செய்யவும். டல்கோனா காபி செய்ய ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் தென்னிந்திய பாரம்பரிய சுவை நிறைந்த முருங்கைக்காய் பொறிச்ச குழம்பை சுவைத்து மகிழுங்கள். முருங்கைக்காய் பொறிச்ச குழம்பு செய்வதற்கு எளிதாகவும் சுவை நிறைந்ததாகவும் காணப்படும். இது வழக்கமான முருங்கைக்காய் குழம்பு அல்லது புளிக்குழம்பு போல் அல்லாது தனித்துவம் நிறைந்ததாக இருக்கும். முருங்கைக்காய் பொறிச்ச குழம்பு நறுமணம் நிறைத்தொரு குழம்பாகும். முருங்கைக்காயை விரும்பாதவர்கள்கூட இந்த குழம்பை சுவைத்தால் அதன் மீது அவர்களுக்கு நாட்டம் உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாருங்கள் முருங்கைக்காய் பொறிச்ச ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த வஞ்சிர மீன் குழம்பை சுவைத்து மகிழுங்கள். வஞ்சிரம் மீனில் இதய கோளாறுகளை தவிர்க்கும் ஆற்றல், விட்டமின் டி சத்து, மூளை ஆரோக்கியம் போன்ற பல்வேறு நன்மைகள் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியம் நிறைந்த சுவையான இந்த வஞ்சிரம் மீன் உணவை தயார் செய்து ஆரோக்கிய பலன்களை பெறுங்கள். இந்த வஞ்சிரம் மீன் குழம்பை இரண்டு நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம், ஆனாலும் அதன் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை சுவைத்து மகிழுங்கள். வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை சமைப்பது மிகவும் சிரமமான விஷயமென நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் அதை எப்படி எளிதாக செய்வதென நான் இங்கே உங்களுக்கு சொல்லித்தருகிறேன். வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை செய்ய நீங்கள் சிக்கனை கிரில் செய்யவோ அல்லது வறுக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், கிரில் செய்த தந்தூரி சிக்கனில் காணப்படும் புகை வாசமும் சாறு நிறைந்த ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த வௌவால் மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள். வௌவால் மீனில் அதிகளவு ஒமேக 3 கொழுப்பு அமிலமும் புரதச்சத்தும் நிறைந்திருப்பதல் இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். வௌவால் மீனில் அதிகளவு தசைப்பற்று இருப்பதால் இது மிகவும் ருசிமிகுந்ததாக காணப்படுகிறது. வௌவால் மீன் வறுவலில் கவிச்சி வாடை அறவே இல்லை என்பதால் கடல் உணவை வெறுப்பவர்களும் இதை விரும்பி உண்ணுவார்கள். வௌவால் மீன் வறுவலை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த சிக்கன் ஷவர்மாவை சுவைத்து மகிழுங்கள். சிக்கன் ஷவர்மா மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள துருக்கியில் காணப்படும் டோனேர் கெபாப் எனப்படும் ஒருவகை உணவிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். அசலில் ஒரு செங்குத்து ரொட்டிசெரியில் ஆட்டிறைச்சியை வறுத்து ஷவர்மா உருவாக்கப்பட்டிருந்தாலும்கூட, சமீப காலத்தில் உலகம் முழுவதிலும் விரும்பப்படும் ஒரு வீதி உணவாக சிக்கன் ஷவர்மா உருவெடுத்துள்ளது. உங்கள் வீட்டிலேயே கார்லிக் மாயோ சாஸுடன் கூட சிக்கன் ஷவர்மாவை சமைப்பது எட்டாக்கனியாக நீங்கள் கருதினால் ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். அறுசுவையும் ஆறா பசியும் நாம் வாழும் காலம்வரை நம்முடனேயே பயணிக்கிறது. அறுசுவை அற்ற வாழ்வையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே போலவே, ஆறா பசியையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. இரண்டில் எது இல்லாவிடினும் வாழ்வே மாயம்போன்றாகிவிடும். நாம் பெற்ற வாழ்வை இன்பமுற வாழ துணை புரிவதற்கே இவ்விரண்டும் நம் வாழ்வில் பிணைந்திருக்கிறது. ஆயினும் இந்த இருகாரியங்களுடன் மூன்றாவதாக ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த நெத்திலி மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள். நெத்திலி மீன் வறுவல் 3 படியில் எளிதாக தயார் செய்யப்படும் ஒரு உணவாகும். சுத்தம் செய்து மசாலாவில் ஊற வைத்து வறுத்தால் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார். நெத்திலி மீன் வறுவல் தயார் செய்ய தேவையான பொருட்களையும் வழிமுறையையும் இங்கே காணலாம். நெத்திலி மீன் வறுவல் தயார் செய்ய தேவையான பொருட்கள்: • ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஃப்ரூட் கஸ்டர்டை சுவைத்து மகிழுங்கள். ஃப்ரூட் கஸ்டர்டு என்பது கஸ்டர்டு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு கிரீம் பதத்தில் காணப்படும் ஒரு இனிப்பு வகையாகும். இதில் பலதரப்பட்ட புதுசுவை நிறைந்த பழங்களை நாம் சேர்ப்பதால் ஃப்ரூட் கஸ்டர்டு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. உங்கள் சுவைக்கேற்பவும் விருப்பமான பழங்களையும் ஐஸ்கிரீம்களையும் இதில் சேர்ப்பதால் இந்த ஃப்ரூட் கஸ்டர்டை சாப்பிட யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. வீட்டில் பறிமாறப்படும் சிறப்பு ...