ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை 1957 ஆம் ஆண்டு முதன் முதலாக சமைத்து காட்டியவர் திண்டுகல் திரு. நாகசாமி நாயுடு அவர்கள் ஆவார். அவர் எப்போதுமே தலைப்பாகையுடனேயே காட்சியளிப்பார், ஆகவே பின்நாளில் அதுவே அவர்களது பிராண்ட் பெயராக, “தலப்பாக்கட்டி“, உருவெடுத்தது. தற்போது, தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி உலகம் முழுவதிலும் பாரட்டப்படும் ஒரு உணவாக உள்ளது. திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த டீக்கடை பஜ்ஜியை சுவைத்து மகிழுங்கள். டீக்கடை பஜ்ஜி ரகசியம் டீக்கடை பஜ்ஜி இந்திய துணைக்கண்டத்தில் உருவான ஒரு காரசாரமான தின்பண்டமாகும். பஜ்ஜி காணாத டீக்கடையே உங்களால் வீதிகளில் காணமுடியாது. நீங்களும் பலரக பஜ்ஜிகளை உங்கள் வீடுகளில் தயார் செய்தாலும் அவை டீக்கடை பஜ்ஜியின் சுவைக்கு நிகராகாது. இங்கே நான் தெரிவித்துள்ள அளவுகளில் டீக்கடை பஜ்ஜி மாவை தயார் செய்தால் அச்சுவையை நீங்கள் வீட்டிலேயே கொண்டு வர முயற்சிக்கலாம். இந்த ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாயரின் சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த சிக்கன் கபாப் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். வீட்டிலும் வெளியே உணவகங்களிலும் சாப்பிட்ட உணவையே திரும்ப திரும்ப சுவைப்பது அலுத்துவிட்டதா உங்களுக்கு? அப்படியென்றால், உங்கள் வழக்கமான அலுப்புதட்டும் உணவுகளுக்கு விடைகொடுத்து புதிய உணவை சுவைக்க நேரம் வந்துவிட்டது. நாங்கள் ஹாட்ஸ்பாட் கிச்சனில் கொண்டு வருகிறோம், முகலாயரின் சமையல் முறையில் தயாரான அருமையான உணவு, சிக்கன் கபாப் பிரியாணி. மேலும், அது உங்களுக்கு எப்போதுமே அலுப்பை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான பால் கொழுக்கட்டையை சுவைத்து மகிழுங்கள். இந்த பாரம்பரிய உணவான, பால் கொழுக்கட்டை, தமிழ் மனம் கமழும் ஒரு அசல் சுவையாகும். பால் கொழுக்கட்டை என்பது விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது செய்து உண்ணப்படும் ஒரு விசேஷ பலகாரமாகும். தமிழ் மனம் கமழும் இந்த பால் கொழுக்கட்டை செய்வதற்கு சுலபமான ஒரு பலகாரமாகும். மேலும் அதை எப்படி செய்வதென இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் நாம் பார்க்கப்போகிறோம். சரி, வாசகர்களே, ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த இறால் தம் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். இறால் தம் பிரியாணி மற்ற பிரியாணிகளில் இருந்து மாறுபட்ட ஒரு மாபெரும் சுவையை கொண்ட உணவாகும். இறால் தம் பிரியாணியின் தனிப்பட்ட சுவையை கொண்டாடி மகிழ அதை சுவைத்துப்பார்ப்பதே ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். இறால் தம் பிரியாணியின் சுவையை நீங்கள் ஒருமுறை சுவைத்தால் அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டீர்கள். இறாலை சுத்தம் செய்ய ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாயரின் சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த வீட்டில் சமைத்த சைவ பீட்சாவை சுவைத்து மகிழுங்கள். இந்நாட்களில் பல குழந்தைகளும் இளைஞர்களும் பீட்சா என்றாலே மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ரெஸ்டாரென்டுகளில் வீண் செலவு செய்து பீட்சா சாப்பிடுவதைவிட உங்கள் வீட்டிலேயே அதை சுவையுடன் தயார் செய்து உங்கள் குடும்பத்தாருக்கு பரிமாறலாம். இப்படி நீங்கள் உங்கள் வீட்டிலேயே பீட்சா சமைத்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் உண்மையிலேயே சந்தோஷப்படுவதுடன் ஆச்சரியமும் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை சமைத்து மகிழுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை சமைக்க அவனோ கிரில்லோ தேவைப்படுமென நினைத்து இதை சமைப்பதை தவிர்த்துவிட வேண்டாம். உங்கள் நாசுவையை தட்டியெழுப்பும் இந்த சிக்கன் மலாய் டிக்கா உணவை சமைக்க உங்கள் வீட்டிலுள்ள தவாவே போதுமானது. நான் பயன்படுத்தியுள்ள இந்த யுக்தியை பயன்படுத்தி நீங்களும் உங்கள் சமையலறையிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை தயாரித்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான ஆட்டுக்கால் பாயாவை சுவைத்து மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயா ஒரு செட்டிநாடு முறையில் தயாரான உணவாகும். இது ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட தகுந்த ஆரோக்கியமான சுவையான உணவாகும். ஞாயிற்றுக்கிழமை காலை உணவை ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயாவுடன் சுவை மிகுந்ததாக மாற்றி மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயாவை சூப்பாகவும் சுவைத்து மகிழலாம். சரி, இப்போது ஹாட்ஸ்பாட் கிச்சனில் ஆட்டுக்கால் பாயாவையும் ஆப்பத்தையும் செய்து கொண்டாடலாமா. ஆட்டுக்கால் பாயா ...