ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த மத்தி மீன் மண்பானை மீன் குழம்பை சுவைத்து மகிழுங்கள். சைனீஸ், காண்டினென்டல், ஜப்பானிய, இத்தாலிய மற்றும் இன்னும் பல சமையல் முறைகள் உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும் நமது பாரம்பரிய தென்னிந்திய சமையல் முறையை போன்ற மணமும் சுவையும் நிறைந்த உணவை நம்மால் எங்குமே காண முடியாது. நமது தென்னிந்திய சமையல் முறையில் தயாரான மத்தி மீன் மண்பானை குழம்பை சுவைத்து மகிழும் இன்பமே ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை 1957 ஆம் ஆண்டு முதன் முதலாக சமைத்து காட்டியவர் திண்டுகல் திரு. நாகசாமி நாயுடு அவர்கள் ஆவார். அவர் எப்போதுமே தலைப்பாகையுடனேயே காட்சியளிப்பார், ஆகவே பின்நாளில் அதுவே அவர்களது பிராண்ட் பெயராக, “தலப்பாக்கட்டி“, உருவெடுத்தது. தற்போது, தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி உலகம் முழுவதிலும் பாரட்டப்படும் ஒரு உணவாக உள்ளது. திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை சமைத்து மகிழுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை சமைக்க அவனோ கிரில்லோ தேவைப்படுமென நினைத்து இதை சமைப்பதை தவிர்த்துவிட வேண்டாம். உங்கள் நாசுவையை தட்டியெழுப்பும் இந்த சிக்கன் மலாய் டிக்கா உணவை சமைக்க உங்கள் வீட்டிலுள்ள தவாவே போதுமானது. நான் பயன்படுத்தியுள்ள இந்த யுக்தியை பயன்படுத்தி நீங்களும் உங்கள் சமையலறையிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை தயாரித்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான ஆட்டுக்கால் பாயாவை சுவைத்து மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயா ஒரு செட்டிநாடு முறையில் தயாரான உணவாகும். இது ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட தகுந்த ஆரோக்கியமான சுவையான உணவாகும். ஞாயிற்றுக்கிழமை காலை உணவை ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயாவுடன் சுவை மிகுந்ததாக மாற்றி மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயாவை சூப்பாகவும் சுவைத்து மகிழலாம். சரி, இப்போது ஹாட்ஸ்பாட் கிச்சனில் ஆட்டுக்கால் பாயாவையும் ஆப்பத்தையும் செய்து கொண்டாடலாமா. ஆட்டுக்கால் பாயா ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். தனது தனித்துவ சுவைக்காகவும், அளவுக்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் அறியப்பட்டு இந்தியாவில் பலரது சுவைமிகுந்த கடல் உணவுகளில் ஒன்றாக இருப்பது நம் வஞ்சிரம் மீன். அந்த மீனை துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது அலாதி சுவையை தரும். அத்தகைய வஞ்சிரம் மீன் வறுவலை தான் இன்று நம் ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்ப்போகிறோம்.  வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: வஞ்சிரம் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாய சமையல் முறையில் தயாரான காளான் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். என்னதான் உலகம் அறிவியல் ரீதியில் முன்னேற்றத்தை கண்டிருந்தாலும், நாம் நமது பாரம்பரியத்தின் மீது தனி மரியாதை வைத்துள்ளோம். ஆகவே தான், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய விரத மாதங்களை நாம் முறையாக கடைபிடிக்கிறோம். அத்தகைய விரத மாதங்களிலும் உங்களுடைய நாவின் சுவைக்கு வேலியிடாமல் விரத பாரம்பரியத்தையும் கெடுத்துவிடாமல் இருக்க நமது ஹாட்ஸ்பாட் கிச்சன் உங்கள் சமையலறைக்கு கொண்டு வருகிறது காளான் பிரியாணி. ...