ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த இறால் தொக்கை சுவைத்து மகிழுங்கள். இறால் தொக்கு கடல் உணவு பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். எப்போதுமே நீங்கள் வீட்டில் இறால் தொக்கை வழக்கமான பானியிலேயே செய்து வரலாம். ஆனால், இன்று ஒரு மாற்றத்திற்காக, நான் சொல்லித்தரும் இந்த முறையில் இறால் தொக்கை முயற்சித்து பாருங்கள். நான் அடித்து சொல்லுவேன் நிச்சயம் நீங்கள் இந்த இறால் தொக்கை விரும்பி அதை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான பால் கொழுக்கட்டையை சுவைத்து மகிழுங்கள். இந்த பாரம்பரிய உணவான, பால் கொழுக்கட்டை, தமிழ் மனம் கமழும் ஒரு அசல் சுவையாகும். பால் கொழுக்கட்டை என்பது விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது செய்து உண்ணப்படும் ஒரு விசேஷ பலகாரமாகும். தமிழ் மனம் கமழும் இந்த பால் கொழுக்கட்டை செய்வதற்கு சுலபமான ஒரு பலகாரமாகும். மேலும் அதை எப்படி செய்வதென இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் நாம் பார்க்கப்போகிறோம். சரி, வாசகர்களே, ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். கேரளா என சொல்லும் போதே பசுமை போர்த்திய நிலபரப்பும் படகுகள் சூழ்ந்த ஓடைகளும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த அழகிய சுழலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அருமையான உணவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். அந்த சுவையான உணவு கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்). கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்): மீன்மசாலா ...