உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். குழந்தைகள் சில நேரம் வழக்கமான உணவுவகைகள் வேண்டாம் என ஒதுக்கும் போது அவர்களை நயம் செய்து சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகவே இருக்கிறது. அந்த கடமையை செய்வதில் இருக்கும் போராட்டத்தை நினைத்தாலே பல பெற்றோரின் நிலை திண்டாட்டம் தான். அந்த திண்டாட்டத்தை போக்க இதோ ஹாட்ஸ்பாட் கிச்சன் ஒரு அருமையான வழியை கொண்டு வந்திருக்கிறது. ஆம், பெற்றோர்களே, இனி ஆகாரம் ...