ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான முட்டை பணியாரத்தை சுவைத்து மகிழுங்கள். நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் வீட்டில் ஒன்றாக அமர்ந்து தேனீர் பருகும் போது வயிற்றுக்கு தீனி தருவது என்பது ஒரு நல்ல அனுபவம் தான். அந்த அனுபவத்தை மேலும் சுவையுள்ளதாக மாற்ற நம் ஹாட்ஸ்பாட் சிக்கனில் கொண்டு வருகிறோம், முட்டை பணியாரம். முட்டை பணியாரம் என்றதுமே உங்கள் நாவுகள் நடனமாடவும் உங்கள் வயிறு கூப்பாடு இடம் ஆரம்பித்துவிட்டதென புரிகிறது. வாருங்கள் முட்டை பணியாரத்தை ...