ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான இத்தாலிய சமையல் முறையில் தயாரான மக்ரோனி மசாலா பாஸ்தாவை சுவைத்து மகிழுங்கள். என்ன குட்டீஸ், இந்த லாக்டவுன்ல வீட்டுல உங்க அப்பா அம்மாவோட தொல்ல தாங்கலையா? சரி, உங்க அம்மாவ சமையல்கட்டுல கொஞ்சம் பிஸியா வெச்சிடலாமா? சரி, வாங்க அவங்கள கொஞ்ச நேரம் பிஸியா வெச்சி நம்ம டேஸ்டா பாஸ்தா சாப்பிடலாம். இதோ, உங்க டேஸ்டுக்கு ஹாட்ஸ்பாட் கிச்சன்ல நாங்க கொண்டு வரோம், மக்ரோனி மசாலா பாஸ்தா. மக்ரோனி மசாலா பாஸ்தா செய்ய ...