ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த சிந்தாமணி சிக்கனை சுவைத்து மகிழுங்கள். கோழிகளில் பல இரகங்கள் உண்டு, அதேப்போல சுவையிலும் பல இரகங்கள் உண்டு. அத்தகு வேறுபட்ட ஒரு காரசார சுவை கொண்ட ஒரு கோழிக்கறி சமையலை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் காணப்போகிறோம். அந்த காரசார சுவை மிகுந்த கோழிக்கறியின் பெயர் சிந்தாமணி சிக்கன் / காரசார சிக்கன். வருங்கள் உங்கள் நாவிற்கு ஒரு புதுசுவையை கொடுக்க ...