ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை சுவைத்து மகிழுங்கள். ப்ரைட் ரைஸ் என்பது ஒரு சீன உணவு வகையாகும், மேலும் அதில் பல்வேறு வகைகள் காணப்படுகிறது. மற்ற எல்லா ப்ரைட் ரைஸ்களை காட்டிலும் சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவே வீதி உணவுகளை பரவலாக ஆக்கிரமித்து பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் சிக்கன், முட்டை மற்றும் பல்வேறு காய்கறிகள் நமக்கு தேவையான புரதம், நார்சத்து, மற்றும் மாவுச்சத்தை கொடுக்கிறது. சிக்கன் ...