ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த வௌவால் மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள். வௌவால் மீனில் அதிகளவு ஒமேக 3 கொழுப்பு அமிலமும் புரதச்சத்தும் நிறைந்திருப்பதல் இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். வௌவால் மீனில் அதிகளவு தசைப்பற்று இருப்பதால் இது மிகவும் ருசிமிகுந்ததாக காணப்படுகிறது. வௌவால் மீன் வறுவலில் கவிச்சி வாடை அறவே இல்லை என்பதால் கடல் உணவை வெறுப்பவர்களும் இதை விரும்பி உண்ணுவார்கள். வௌவால் மீன் வறுவலை ...