ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த வௌவால் மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள். வௌவால் மீனில் அதிகளவு ஒமேக 3 கொழுப்பு அமிலமும் புரதச்சத்தும் நிறைந்திருப்பதல் இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். வௌவால் மீனில் அதிகளவு தசைப்பற்று இருப்பதால் இது மிகவும் ருசிமிகுந்ததாக காணப்படுகிறது. வௌவால் மீன் வறுவலில் கவிச்சி வாடை அறவே இல்லை என்பதால் கடல் உணவை வெறுப்பவர்களும் இதை விரும்பி உண்ணுவார்கள். வௌவால் மீன் வறுவலை ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். கேரளா என சொல்லும் போதே பசுமை போர்த்திய நிலபரப்பும் படகுகள் சூழ்ந்த ஓடைகளும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த அழகிய சுழலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அருமையான உணவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். அந்த சுவையான உணவு கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்). கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்): மீன்மசாலா ...