ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஓட்டல் பானி எம்டி சால்னா உணவை சுவைத்து மகிழுங்கள். என்னதான் ஒருவருக்கு சமையல் ஜாம்பவானாக தாயோ மனைவியோ அமைந்தாலும் கூட வெளியே வந்து காரசாரமான சில ஓட்டல் உணவுகளை சுவைப்பதே அலாதி சுவை தான். இப்படி பலரது வாழ்வில் அவர்களது நாவிற்கு சுவைகூட்டி தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தையே அமைத்திருக்கும் ஒரு ஓட்டல் உணவு தான் பரோட்டா. இப்படிப்பட்ட பரோட்டாவிற்கு பல காலமாக ஓட்டல் கூட்டாளியாகவும், பல பிரம்மச்சாரிகளின் ...