ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஃப்ரூட் கஸ்டர்டை சுவைத்து மகிழுங்கள். ஃப்ரூட் கஸ்டர்டு என்பது கஸ்டர்டு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு கிரீம் பதத்தில் காணப்படும் ஒரு இனிப்பு வகையாகும். இதில் பலதரப்பட்ட புதுசுவை நிறைந்த பழங்களை நாம் சேர்ப்பதால் ஃப்ரூட் கஸ்டர்டு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. உங்கள் சுவைக்கேற்பவும் விருப்பமான பழங்களையும் ஐஸ்கிரீம்களையும் இதில் சேர்ப்பதால் இந்த ஃப்ரூட் கஸ்டர்டை சாப்பிட யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. வீட்டில் பறிமாறப்படும் சிறப்பு ...