ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த இறால் தொக்கை சுவைத்து மகிழுங்கள். இறால் தொக்கு கடல் உணவு பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். எப்போதுமே நீங்கள் வீட்டில் இறால் தொக்கை வழக்கமான பானியிலேயே செய்து வரலாம். ஆனால், இன்று ஒரு மாற்றத்திற்காக, நான் சொல்லித்தரும் இந்த முறையில் இறால் தொக்கை முயற்சித்து பாருங்கள். நான் அடித்து சொல்லுவேன் நிச்சயம் நீங்கள் இந்த இறால் தொக்கை விரும்பி அதை ...