ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த முட்டை மசாலா கிரேவியை சுவைத்து மகிழுங்கள். இந்த உலகில் முதலில் வந்தது கோழியா இல்லை முட்டையா என்று பல நூற்றாண்டுகளாக பலர் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் முட்டை மசாலா கிரேவியை எப்படி செய்வதென்பதற்கு 100% தெளிவான பதில் இருக்கிறது. அந்த தெளிவான பதிலை இப்போது செய்முறையாக காண்போம். முட்டை மசாலா கிரேவி செய்முறைக்கு போவோமா? ...