ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸியை சுவைத்து மகிழுங்கள். என்ன கோடை காலம் வந்தாச்சா? வெயிலின் தாக்கமும் அதிகமாச்சா? நேரா பீச்சுக்கு போயி ஜில்லுனு குளியல் போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா? வாங்க, இப்போ ஹாட்ஸ்பாட் கிச்சன் சமுத்திரத்துக்குள்ள போயி ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி குளியல போட்டுட்டு வரலாமா? கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸி குடிச்சிட்டு இந்த ஜில் அனுபவம் எப்படி இருக்குனு கமெட்ல சொல்லுங்க. வாங்க ஹாட்ஸ்பாட் கோடை கிச்சனுக்குள்ள போலாம். ...