ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை சமைத்து மகிழுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை சமைக்க அவனோ கிரில்லோ தேவைப்படுமென நினைத்து இதை சமைப்பதை தவிர்த்துவிட வேண்டாம். உங்கள் நாசுவையை தட்டியெழுப்பும் இந்த சிக்கன் மலாய் டிக்கா உணவை சமைக்க உங்கள் வீட்டிலுள்ள தவாவே போதுமானது. நான் பயன்படுத்தியுள்ள இந்த யுக்தியை பயன்படுத்தி நீங்களும் உங்கள் சமையலறையிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை தயாரித்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய (ஐயர்/ஐயங்கார்) சமையல் முறையில் தயாரான கோவில் புளியோதரை / புளிசாதத்தை சுவைத்து மகிழுங்கள். அநேக தென்னிந்தியர்களின் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் காணப்படும். அதன் விளைவே அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் கோவில் குளம் என அதிகம் பயணிப்பார்கள். அவ்வாறு அவர்கள் கோவில்களை தரிசிக்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை நாடுவார்கள், மேலும் அதை பிரசாத வடிவிலும் எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஒரு திவ்ய உணவு அல்லது பிரசாதத்தை தான் நாம் ...

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாய சமையல் முறையில் தயாரான காளான் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். என்னதான் உலகம் அறிவியல் ரீதியில் முன்னேற்றத்தை கண்டிருந்தாலும், நாம் நமது பாரம்பரியத்தின் மீது தனி மரியாதை வைத்துள்ளோம். ஆகவே தான், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய விரத மாதங்களை நாம் முறையாக கடைபிடிக்கிறோம். அத்தகைய விரத மாதங்களிலும் உங்களுடைய நாவின் சுவைக்கு வேலியிடாமல் விரத பாரம்பரியத்தையும் கெடுத்துவிடாமல் இருக்க நமது ஹாட்ஸ்பாட் கிச்சன் உங்கள் சமையலறைக்கு கொண்டு வருகிறது காளான் பிரியாணி. ...

என்னதான் இன்றைய தொழில்நுட்பமும் புதுபடைப்புகளும் உலகை ஆக்கிரமித்திருந்தாலும் நமது பாட்டி காலத்து மண்பானை மீன் குழம்பு சுவையே அலாதி தான். அதை இரண்டு நாட்கள் வரை வைத்து சூடு செய்து சாப்பிடும் சுவையோ பலே பலே. அதற்கெல்லாம் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம், இதோ, நமது ஹாட்ஸ்பாட் கிச்சன் அதற்கு ஒரு நல்ல தீர்வை கொண்டு வந்திருக்கிறது. ஆம், இன்று நம் கிச்சனில் மண்பானை மீன் குழம்பு எப்படி வைப்பதென்று தான் பார்க்கப்போகிறோம். அதுவும் எண்ணெய் சத்து மிகுந்த மத்தி ...

இறால் பிரியாணி செய்வது எப்படி ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். கேரளா என சொல்லும் போதே பசுமை போர்த்திய நிலபரப்பும் படகுகள் சூழ்ந்த ஓடைகளும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த அழகிய சுழலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அருமையான உணவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். அந்த சுவையான உணவு கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்). கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்): மீன்மசாலா ...