ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாயரின் சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த சிக்கன் கபாப் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். வீட்டிலும் வெளியே உணவகங்களிலும் சாப்பிட்ட உணவையே திரும்ப திரும்ப சுவைப்பது அலுத்துவிட்டதா உங்களுக்கு? அப்படியென்றால், உங்கள் வழக்கமான அலுப்புதட்டும் உணவுகளுக்கு விடைகொடுத்து புதிய உணவை சுவைக்க நேரம் வந்துவிட்டது. நாங்கள் ஹாட்ஸ்பாட் கிச்சனில் கொண்டு வருகிறோம், முகலாயரின் சமையல் முறையில் தயாரான அருமையான உணவு, சிக்கன் கபாப் பிரியாணி. மேலும், அது உங்களுக்கு எப்போதுமே அலுப்பை ...