ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான ஆட்டுக்கால் பாயாவை சுவைத்து மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயா ஒரு செட்டிநாடு முறையில் தயாரான உணவாகும். இது ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட தகுந்த ஆரோக்கியமான சுவையான உணவாகும். ஞாயிற்றுக்கிழமை காலை உணவை ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயாவுடன் சுவை மிகுந்ததாக மாற்றி மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயாவை சூப்பாகவும் சுவைத்து மகிழலாம். சரி, இப்போது ஹாட்ஸ்பாட் கிச்சனில் ஆட்டுக்கால் பாயாவையும் ஆப்பத்தையும் செய்து கொண்டாடலாமா. ஆட்டுக்கால் பாயா ...