உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். அறுசுவையும் ஆறா பசியும் நாம் வாழும் காலம்வரை நம்முடனேயே பயணிக்கிறது. அறுசுவை அற்ற வாழ்வையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே போலவே, ஆறா பசியையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. இரண்டில் எது இல்லாவிடினும் வாழ்வே மாயம்போன்றாகிவிடும். நாம் பெற்ற வாழ்வை இன்பமுற வாழ துணை புரிவதற்கே இவ்விரண்டும் நம் வாழ்வில் பிணைந்திருக்கிறது. ஆயினும் இந்த இருகாரியங்களுடன் மூன்றாவதாக ...

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பிவரவேற்கிறோம். அறுசுவையும் ஆறா பசியும் நாம் வாழும் காலம்வரை நம்முடனேயே பயணிக்கிறது. அறுசுவை அற்ற வாழ்வையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே போலவே, ஆறா பசியையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. இரண்டில் எது இல்லாவிடினும் வாழ்வே மாயம்போன்றாகிவிடும். நாம் பெற்ற வாழ்வை இன்பமுற வாழ துணை புரிவதற்கே இவ்விரண்டும் நம் வாழ்வில் பிணைந்திருக்கிறது. ஆயினும் இந்த இருகாரியங்களுடன் மூன்றாவதாக ஒன்று ...